தமிழாசிரியர் பணிக்கு மேலும் 87 பேர் தேர்வு

தமிழாசிரியர் பணிக்கு மேலும் 87 பேர் தேர்வு
Updated on
1 min read

ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 772 பேரின் பட்டியல் கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், தமிழாசிரியர் பணிக்கு மேலும் 87 பேரை தேர்வு செய்து அதற்கான தேர்வுபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்துக்கு 859 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in