Published : 21 Mar 2024 03:38 AM
Last Updated : 21 Mar 2024 03:38 AM

ஆரணி திமுக, அதிமுக வேட்பாளர்கள் -  சிறு குறிப்பு

எம்.எஸ்.தரணிவேந்தன், ஜி.வி.கஜேந்திரன்

ஆரணி: ஆரணி திமுக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: எம்.எஸ்.தரணிவேந்தன் (58). | கல்வி: பத்தாம் வகுப்பு. | தொழில்: விவசாயம். | அரசியல்: 38 ஆண்டுகள் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதி, 2 முறை கூட்டுறவு சங்கத் தலைவர், 6 முறை ஒன்றிய செய லாளர், 7 ஆண்டுகள் மாவட்ட துணை செயலாளர், திமுக மாவட்ட பொறுப்பாளர், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர், பால் கூட்டுறவு சங்கத் தலைவர்.

ஆரணி அதிமுக வேட்பாளராக ஜி.வி.கஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: ஜி.வி.கஜேந்திரன் (47). | கல்வி: பிஏ., | தொழில்: கட்டுமானம் | அரசியல்: 12 ஆண்டுகள் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர், ஆரணி தெற்கு ஒன்றியச் செய லாளர், மாவட்ட கற்பகம் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் (2019-2023).

சி.என்.அண்ணாதுரை

திருவண்ணாமலை திமுக வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: சி.என்.அண்ணாதுரை (51) | தொழில்: விவசாயம் | கல்வி: பி.காம். | அரசியல்: 2012 முதல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், ஒன்றிய குழு துணைத் தலைவர் (2006-2011), திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் (2019).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x