நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணி - சிறு குறிப்பு

சு.தமிழ்மணி
சு.தமிழ்மணி
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கட்சியின் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் சு.தமிழ் மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்: சு.தமிழ்மணி, வயது: 64 | கல்வித் தகுதி: எம்.எஸ்.சி., ( வேளாண்மை ) | ஊர்: பரமத்தி. | தொழில்: கடந்த 1984-ம் ஆண்டு முதல் பத்தாண்டுகள் தமிழக அரசின் வேளாண்மைத் துறை பணி.

1993-ம் ஆண்டு முதல் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறையில் சுய தொழில் முனைவோர். கட்சி பதவி: வர்த்தக அணி மாவட்டச் செயலாளர். குடும்பம்: மனைவி சுகுமதி, மகன் திலீபன், மகள் யாழினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in