சென்னையில் 11-ல் பாஜக கூட்டம்: தேசிய தலைவர் நட்டா பங்கேற்பு

சென்னையில் 11-ல் பாஜக கூட்டம்: தேசிய தலைவர் நட்டா பங்கேற்பு
Updated on
1 min read

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் யாத்திரையின் 200-வது தொகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் வரும் 11-ல் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் இறுதியில் சென்னை அமைந்தகரையில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் திடலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in