Published : 05 Feb 2024 06:10 AM
Last Updated : 05 Feb 2024 06:10 AM
சென்னை: சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (பிப்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
தாம்பரம்: ராஜகீழ்ப்பாக்கம் - வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, பிரதீப் அவென்யு, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வ.உ.சி. தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சாம் அவென்யு, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, சாந்தி நகர், பழனியப்பா நகர், சிவகாமி நகர், வி.ஜி.பி சாந்தம்மாள் நகர், ஐ.ஓ.பி. காலனி, கேம்ப் ரோடு, அவ்வை நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்திநகர், துர்கா காலனி, வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர் , முத்தமிழ் நகர்.
அடையாறு: ஈஞ்சம்பாக்கம் - ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யாராம் நகர், ஜெ.நகர், பனையூர் குப்பம்,திருவான்மியூர் - பாரதி நகர், அவ்வை நகர், கணபதி தெரு, பாண்டியன் தெரு, வெங்கடேசபுரம் முழுவதும், பெருங்குடி - நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர்,அறிஞர் அண்ணா நகர் 2 முதல் 5-வது தெரு வரை, எல்லையம்மன் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு, குமரகுரு அவென்யு, ஐ.ஐ.டி - ஸ்ரீ நகர் காலனி, காந்தி மண்டபம் ரோடு, அண்ணா யூனிவர்சிட்டி ஐ.ஆர்.எஸ் மற்றும் ஹைவேஸ்.
கே.கே. நகர்: தசரதபுரம் - காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், மதியழகன் நகர், சாலிகிராமம் - அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, மேற்கு கே.கே. நகர் - பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியாதெரு, 80 அடி சாலை, பாஸ்போர்ட் அலுவலகம், விருகம்பாக்கம் - என்.எஸ்.கே சந்து, ஷாமளா டவர், சின்மையா நகர் - முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, காமராஜர் சாலை.
போரூர்: திருமுடிவாக்கம் எருமையூர், க்ரஷர் பகுதி, கிஷ்கிந்தா பிரதான சாலை, ராஜீவ் நகர், இந்திரா நகர், குரு நகர், விவேகானந்த் நகர், பலந்தண்டலம் மற்றும் நாகன் தெரு, மாங்காடு - நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், மாருதி நகர், ஜனனி நகர், மல்லிகா நகர், கொழுமணிவாக்கம் பகுதி, ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், கே.கே. நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், முத்துகுமரன் கல்லூரி, கோவூர் - தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யு, மேனகா நகர், மணிமேடு, ஆகாஷ் நகர், தரபாக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT