Published : 25 Jan 2024 07:00 AM
Last Updated : 25 Jan 2024 07:00 AM

சென்னை | ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26-ம் தேதி) அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை - கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x