Published : 06 Dec 2023 08:34 AM
Last Updated : 06 Dec 2023 08:34 AM
திருப்போரூர்/கேளம்பாக்கம்: ஓஎம்ஆர் சாலை, செங்கண்மாலில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தரைமட்ட பாலத்தையும் தாண்டி, சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பால் நிரப்பிய டேங்கர் லாரி, கிருஷ்ணகிரியில் இருந்து செங்கண்மால் வழியாக சோழிங்கநல்லூர் ஆவின் பால் நிறுவனத்துக்கு சென்றது. அப்போது மழை வெள்ளத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் லாரியின் உயிர் தப்பினார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT