Published : 29 Nov 2023 04:12 AM
Last Updated : 29 Nov 2023 04:12 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச.4 உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில்: கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 3-வது சனிக்கிழமையான 16-ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x