அரியலூர், பெரம்பலூரில் நவ. 15, 16-ம் தேதிகளில் அண்ணாமலை யாத்திரை

அரியலூர், பெரம்பலூரில் நவ. 15, 16-ம் தேதிகளில் அண்ணாமலை யாத்திரை
Updated on
1 min read

அரியலூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்என் மக்கள்’ பாத யாத்திரைவரும் 15-ம் தேதி அரியலூர் ஒற்றுமைத் திடலில் தொடங்கி, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைகிறது.

தொடர்ந்து வரும் 16-ம் தேதி பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் யாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, வழியெங்கும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். ஏற்பாடுகளை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in