ஓபிஎஸ் பெயரிலான முகநூல் பக்கம் முடக்கம்

ஓபிஎஸ் பெயரிலான முகநூல் பக்கம் முடக்கம்

Published on

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த வி.ராஜகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ‘முதல்வன் OPS' என்றமுகநூல் பக்கம் இயங்கி வருகிறது. இதை சமூகவிரோதிகள் சிலர் முடக்கியுள்ளனர். அவர்கள்தொடர்ந்து, அந்த முகநூல்பக்கத்தில் தவறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதை மீட்க முயன்று வருகின்றோம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in