Published : 07 Jan 2018 11:26 AM
Last Updated : 07 Jan 2018 11:26 AM

சட்டப்பேரவையில் டிடிவி தினகரனுக்கு 148-வது இருக்கை ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவாக பதவியேற்ற டிடிவி தினகரனுக்கு, எதிர்க்கட்சி வரிசையில் 148-வது இருக்கை எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x