

அதிகரித்து வரும் பணப் பட்டுவாடா புகார்கள். தொகுதிக்கு வெளியே ‘கவனிப்பு’கள்.. நடவடிக்கைகோரி நடக்கும் போராட்டங்கள் என ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘ரகளை’ ஆரம்பமாகி விட்டது. நேற்று ஒரே நாளில் பல இடங்களில் தாராள பணப் பட்டுவாடாவும், அதை எதிர்த்து போராட்டங்களும் தொகுதியை அதகளமாக்கி விட்டன. அவற்றில் சில காட்சிகள்..