Published : 17 Aug 2023 11:37 AM
Last Updated : 17 Aug 2023 11:37 AM

"பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்" - திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

திருமாவளவன், ஸ்டாலின்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

#INDIA, #UnitedWeStand என்ற ஹேஷ்டேகுகளை உபயோகித்து பிறந்தநாள் வாழ்த்தை முதல்வர் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x