Published : 28 Jul 2023 04:03 AM
Last Updated : 28 Jul 2023 04:03 AM
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை - மயிலாடுதுறை இடையிலான ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12084),
மயிலாடுதுறை - கோவை இடையிலான ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12083) ஆகியவை வரும் 30, 31-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT