

டேராடூன்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, அவரிடம் 14 கோரிக்கை கொண்ட மனுவை தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் 15-வது சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், தமிழக அரசின் 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள்: