Published : 25 Jun 2014 09:10 AM
Last Updated : 25 Jun 2014 09:10 AM

மனு ஆனந்த்- இவரைத் தெரியுமா?

#மோன்டெலஸ் (Mondelez) நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியா பிரிவின் தலைவர். மற்றும் கேட்பரி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

#இதற்கு முன்பு பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். பெப்சி நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றிவர்.

#டெல்லி பல்கலைக்கழகத்தில் (செயின்ட் ஸ்டீபன் கல்லூரி) இளங்கலை அறிவியல் பட்டம் படித்தவர். சார்டட் அக்கவுண்டண்டும் கூட.

#படித்து முடித்தவுடன் கொல்கத்தாவில் இருக்கும் ஐ.சி.ஐ. பெயின்ட் நிறுவனத்தில் நிதிப் பிரிவில் 11 ஆண்டுகள் பணியாற்றினார். 1994-ம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் இணைந்தார்.

#கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் உடையவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x