சமூக ஊடகத்தில் மூழ்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். ஆனால், புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கிய பிறகு சிந்திக்கவும் ஆரம்பித்தேன்.
அப்பொழுது தான் இத்தனை நாள்களாகப் பெரும்பாலான நேரத்தைச் சமூக வலைத்தளங்களில் வீணடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.