ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலை உயர்வால் கடும் நெருக்கடியில் வெட்கிரைண்டர் தொழில்

ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலை உயர்வால் கடும் நெருக்கடியில் வெட்கிரைண்டர் தொழில்
Updated on
2 min read

கோவைக்கு பெருமை சேர்க்​கும் பல்​வேறு தொழில்​களில் முக்​கிய​மானது வெட்​கிரைண்​டர் உற்​பத்​தி. 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்​தத் தொழில், 75 ஆண்​டு​களைக் கடந்​துள்​ளது. கோவை​யின் அடை​யாள​மாகத் திகழும் வெட்​கிரைண்​டர்​களுக்கு மத்​திய அரசின் புவி​சார் குறி​யீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. சுமார் 700 தொழிற்​சாலைகள் வெட்​கிரைண்​டர் உற்​பத்​தி​யில் ஈடு​பட்​டுள்​ளன. இதுத​விர ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் இத்​துறைக்கு தேவை​யான உதிரி​பாக உற்​பத்​தி​யில் ஈடு​பட்​டுள்​ளன.

கோவை​யில் தற்​போது வழக்​க​மான பழைய வகை (1 முதல் 40 லிட்​டர்), சாய்க்​கக் கூடியது (டில்​டிங்) (2 முதல் 40 லிட்​டர்) மற்​றும் டேபிள் டாப் (2 மற்​றும் 3 லிட்​டர்) ஆகியவை உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. இந்​தத் தொழில் கணிச​மான வளர்ச்சி அடைந்​திருந்​தா​லும், மூலப்​பொருள் விலை உயர்​வு, ஜிஎஸ்டி உள்​ளிட்ட நெருக்​கடியை சந்​தித்து வரு​வ​தாக இத்​துறை சார்ந்​தவர்​கள் கூறுகின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in