

கடந்த 2025-ம் ஆண்டில் தொடக்கத்தில் கடுமையாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் இறுதியில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பின.
2026 ஜனவரி 2-ம் தேதி தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 26,300 புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன் பிறகு சிறிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின.