தங்கத்தின் விலை 2025-ம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி ரூ.57,200 ஆக இருந்த ஒரு சவரன் 22 காரட் தங்கம் விலை, டிசம்பர் 28-ம் தேதி ரூ.1,04,800 ஆக அதிகரித்துள்ளது.
இது சுமார் 83% உயர்வு ஆகும். கடந்த 1920 முதல் முக்கிய மைல்கல்லை எட்டிய விவரம் வருமாறு: