பிளெக்ஸிகேப் பண்டுகள்: ஒரே முதலீடு; பல வாய்ப்புகள்

பிளெக்ஸிகேப் பண்டுகள்: ஒரே முதலீடு; பல வாய்ப்புகள்
Updated on
2 min read

பங்​குச்​சந்​தை​யின் நீண்​ட​கால வளர்ச்சி என்​பது முதலீட்​டாளர்​களுக்கு ஒரு வரப்​பிர​சாதம் என்​பதை பி.எஸ்.இ சென்​செக்ஸ் நிரூபித்​துள்​ளது. உதா​ரண​மாக, 1979-ம் ஆண்​டில் சென்​செக்​ஸில் முதலீடு செய்​யப்​பட்ட ரூ.1 லட்​சம், 2026 பிப்​ர​வரி நில​வரப்​படி சுமார் ரூ.8.13 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இருப்​பினும், சாதாரண முதலீட்​டாளர்​களுக்கு எழும் மிகப்​பெரிய சவால் என்​னவென்​றால், எந்த வகை​யான பங்​கு​களில் முதலீடு செய்​வது என்​பது​தான். லார்​ஜ்-கேப், மிட்​-கேப் அல்​லது ஸ்மால்​-கேப்பா அல்​லது இதில் எதைத் தேர்ந்​தெடுப்​பது என்​ப​தில் முதலீட்​டாளர்​கள் பலருக்​கும் குழப்​பம் வரு​வது இயல்​பான ஒன்​றாக உள்​ளது.

சந்தை பிரிவு​களும் தன்​மை​களும்

பங்​குச்​சந்​தை​யில் ஒவ்​வொரு பிரி​வும் ஒரு தனித்​து​வ​மான இயல்​பைக் கொண்​டது.

லார்​ஜ்-கேப்: இவை பெரிய நிறு​வனங்​கள், முதலீட்​டிற்கு அதிக நிலைத்​தன்​மையை வழங்​கு​கின்​றன.

மிட்​-கேப்: இவை வளர்ந்து வரும் நிறு​வனங்​கள், வளர்ச்சி மற்​றும் பாது​காப்​பிற்கு இடையே ஒரு சமநிலை​யைத் தரு​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in