புதிய ஜிடிபி கணக்கீட்டு முறை: துல்லியத்தை நோக்கிய மாற்றம்

புதிய ஜிடிபி கணக்கீட்டு முறை: துல்லியத்தை நோக்கிய மாற்றம்
Updated on
1 min read

நாட்டின் பொருளா​தார வலிமை​யை​யும், மக்​களின் வாழ்​வா​தார முன்​னேற் ​றத்​தை​யும் துல்​லிய​மாக அளவிடும் ஒரு `மதிப்​பெண் அட்​டை​யாக' மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) விளங்​கு​கிறது. இந்​தி​யப் புள்​ளி​யியல் அமைச்​சகம் இக்​கணக்​கீட்​டுக்​கான அடிப்​படை ஆண்டை 2022-23 ஆக மாற்​றி​யுள்​ளது.

கரோனா தொற்று பாதிப்​புக்​குப் பிந்​தைய ஒரு சீரான நிதி​யாண்​டாக இது கருதப்​படு​வ​தால், வளர்ச்​சி​யைக் கணக்​கிடு​வதற்​கான நிலை​யான `அங்​கீ​கார ஆண்​டாக' (Base Year) இது தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

நடப்பு ஆண்​டின் விலைகள் எப்​போதும் மாறிக் கொண்டே இருக்​கும் என்​ப​தால், ஒரு குறிப்​பிட்ட ஆண்​டின் விலை​யைத் தரமாக வைத்தே நாட்​டின் உண்​மை​யான வளர்ச்சி கணக்​கிடப்​படு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in