ரூ.80 ஆயிரம் கோடிக்கு பங்குகளை வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட்கள்

ரூ.80 ஆயிரம் கோடிக்கு பங்குகளை வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட்கள்
Updated on
1 min read

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை நிப்டி குறியீடு சுமார் 15% சரிந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பதே இதற்கு முக்கிய காரணம்.

அதேநேரம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். பங்கு விலைகள் கணிசமாக குறைந்துள்ளதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in