

தொழில்நுட்ப உலகில் பெங்களூருவில் இருந்து சிலிக்கான் வேலிக்கு மாறுவது சாதாரணமானதுதான். ஆனால், ‘கிரெட்’ (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷாவின் பயணம் மிகவும் விசித்திரமானது.
2018-ல் கிரெட்டைத் தொடங்கிய அவர், இப்போது கலிபோர்னியாவில் உள்ள மாபெரும் ‘மெட்டா’ (Meta) வளாகத்துக்குத் தன் பயணத்தை மாற்றியுள்ளார்.