2026-ல் வரிசைகட்டும் ரூ.2.65 லட்சம் கோடி ஐபிஓ

2026-ல் வரிசைகட்டும் ரூ.2.65 லட்சம் கோடி ஐபிஓ
Updated on
1 min read

கடந்த சில ஆண்டுகளாக பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) நிதி திரட்டும் நிறுவனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் நிதி சேவைகள், உற்பத்தி, நுகர்வு பொருட்கள், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறை சார்ந்த 103 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்டின.

இது 2024-ம் ஆண்டில் திரட்டப்பட்ட ரூ.1.59 லட்சம் கோடியைவிட 10% அதிகம். 2025-ல் டாடா கேப்பிட்டல் (ரூ.15,512 கோடி), எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் (ரூ.12,500 கோடி), எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா (ரூ.11,605 கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் நிதி திரட்டின.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in