கடந்த 2024-25 நிதியாண்டில் அதிக நிகர லாபம் ஈட்டிய இந்திய நிறுவனங்கள் பட்டியலில் ரூ.77,561 கோடியுடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
எச்டிஎப்சி பாங்க், ரிலையன்ஸ் நிறுவனங்கள் 2, 3-ம் இடத்தில் உள்ளன. முதல் 10 நிறுவனங்களின் நிகர லாப விவரம்: