இந்திய பங்குச் சந்தையில் பிப்ரவரியில் ரூ.22,615 கோடி முதலீடு செய்த எப்பிஐ

இந்திய பங்குச் சந்தையில் பிப்ரவரியில் ரூ.22,615 கோடி முதலீடு செய்த எப்பிஐ
Updated on
1 min read

கடந்த 2024 செப்டம்பர் மாத இறுதியில் பங்குச் சந்தை சரியத் தொடங்கியது. அப்போது முதல் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்பிஐ) தொடர்ந்து அதிக அளவில் பங்குகளை விற்று வந்தனர்.

அமெரிக்காவில் வர்த்தக வரி பிரச்சினை, புவிசார் அரசியல் பிரச்சினை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 2025-ல் மட்டும் எப்பிஐ ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறினர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in