நவம்பரில் கார் விற்பனை 20% உயர்வு

நவம்பரில் கார் விற்பனை 20% உயர்வு
Updated on
1 min read

வாகன விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு (எப்ஏடிஏ) கடந்த நவம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, இருசக்கர வாகன விற்பனை (25,46,184) கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 3.1% குறைந்துள்ளது.

3 சக்கர வாகன விற்பனை (1,33,951) 23.67%, கார்கள் விற்பனை (3,94,152) 19.71%, டிராக்டர் விற்பனை (1,26,033) 56.55%, வர்த்தக வாகன விற்பனை (94,935) 19.94% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 33,00,832 வாகனங்கள் விற்பன செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நவம்பரைவிட 2.14% அதிகம்.

நவம்பரில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்கள்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in