தங்க நாடுகள்

தங்க நாடுகள்
Updated on
1 min read

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை பறைசாற்றுவதில் தங்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 200 ஆண்டுகளில் மட்டும் 86 சதவீத தங்கம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 1890 வரை அமெரிக்கா, ஆஸ்திரோலியா, ரஷ்யா ஆகிய 3 நாடுகள் மட்டும்தான் தங்கத்தை தோண்டியெடுப்பதில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், தற்போது சீனா தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in