

இந்தியாவில் இ-கமார்ஸ் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளன. 2034-ல் இ-காமர்ஸ் துறையில் அமெரிக்காவைவிட இந்தியா முன்னணியில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய இ-காமர்ஸ் சந்தை விவரங்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள்
5 ஆண்டுகளில் 90 கோடி நுகர்வோரும் 12 லட்சம் விற்பனையாளர்களும் ஓஎன்டிசி-யில் இணைவார்கள். வர்த்தகம் 4,800 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.