விளையாட்டு வீரர்கள் விளையாடி சம்பாதிப்பதை விட விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த வரிசையில் எம்.எஸ். தோனி முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரர்களான வீரர்கள் பட்டியல்தான் இவை...