சார்ஜிங் பங்க்

சார்ஜிங் பங்க்
Updated on
1 min read

2020 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் பேட்டரி கார்களுக்கான சார்ஜிங் மையங்கள் அதிக அளவில் திறக்கப்பட்டிருக்கும் என்று நிசான் நிறுவனம் கூறியுள்ளது.

முக்கியமாக 2016 முதல் காலாண்டில் தினசரி 115 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறதாம். 2020 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் 7900 சார்ஜிங் பங்குகள் திறக்கப்பட்டிருக்கும் என்கிறது நிசான் ஆய்வு.

தற்போது இங்கிலாந்து 8472 பெட்ரோல் பங்குகள் உள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் 75 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in