

உலகம் முழுவதும் பல்வேறு நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வறுமையை ஒழிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த நிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன. நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யூடிஓ) முறைப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிப்பதில் உலக வர்த்தக நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. முக்கிய நிதி நிறுவனங்கள் பற்றியும் உலக வர்த்தக நிறுவனத்தையும் பற்றியும் சில தகவல்கள்…