அமீரக இந்தியர்களுக்கு லாபம்.. ரூபாயின் வீழ்ச்சி

அமீரக இந்தியர்களுக்கு லாபம்.. ரூபாயின் வீழ்ச்சி
Updated on
2 min read

சமீப கால​மாக டாலருக்கு நிக​ரான ரூபா​யின் மதிப்பு தொடர்ச்​சி​யாக குறைந்து வரு​கிறது. ரூ.89-ஐ நெருங்கி விட்​டது. கடந்த பத்து மாதங்​களில் மட்​டும் 3.6% குறைந்​துள்​ளது. இதனால் இந்​தி​யா​வின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தற்​போதைய 7.8 சதவீதத்​திலிருந்து 6.3 சதவீத​மாக குறைய​லாம் என்​றும் கணிக்​கப்​படு​கிறது ரூபாய் மதிப்பு தொடர்ச்​சி​யாக குறைந்து வரு​வதற்கு பல காரணங்​கள் உள்ளன.

உக்​ரைன் மீதான போரால் ரஷ்யா மீது பொருளா​தார தடை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அந்த நாட்​டிட​மிருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெயை தள்​ளு​படி விலை​யில் வாங்கி வரு​கிறது. இதனால் இந்​திய ஏற்​றுமதி மீது அமெரிக்கா 50% வரி விதித்​திருப்​பது ஒரு முக்​கிய காரணம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in