

பன்முகப்படுத்தப்பட்ட தொகுப்பைவிட ஒரே கருப்பொருளில் கவனம் செலுத்தும் முதலீடுகள் அதிக வருமானத்தை வழங்க வாய்ப்புள்ளதா?. இந்த கேள்விகள் எழும்போது அதற்கான பதில் சான்றுகளின் அடிப்படையில் வேறுவிதமாக அமைகின்றன. மாறும் ஒதுக்கீட்டைக் கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்த கருப்பொருள்களின் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலவை பொதுவாக சிறந்த வருமானத்தை வழங்குகின்றன.
கருப்பொருள் அல்லது துறைசார் நிதிகளைக் கொண்ட பண்ட் ஆப் பண்ட்ஸ் (எப்ஓஎப்) பெரும்பாலும் தனி துறைசார் திட்டங்களைவிட சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய நிதி துறை குறியீடுகள் சுமார் 100-900 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளன.