

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அந்நிய முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. 1991-ம் ஆண்டு நாடு மிகப் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. இதிலிருந்து நாட்டை மீட்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அந்நிய முதலீடு குவியத் தொடங்கியது. அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்திச் சென்றது...
கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய முதலீடு
முதலீட்டை ஈர்த்த டாப் 5 மாநிலங்கள் (2022-23)
மகாராஷ்டிரா - 29% கர்நாடகா - 24%
குஜராத் - 17% டெல்லி - 13 % தமிழ்நாடு - 5 %