உலக அளவில் வீடியோ கேமிங் துறை முக்கியத்துவம் பெற்றுவருகிறது. நாளுக்கு நாள் அத்துறைக்கான சந்தை வாய்ப்பு விரிவடைந்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் வீடியோ கேமிங் துறையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. கேமிங் துறையின் உலகளாவிய போக்கு எப்படி இருக்கிறது?