டேட்டா ஸ்டோரி | இந்தியாவும் அதன் மாநிலங்களும்: சாலைப் போக்குவரத்து

டேட்டா ஸ்டோரி | இந்தியாவும் அதன் மாநிலங்களும்: சாலைப் போக்குவரத்து
Updated on
2 min read

எந்த ஒரு நாட்டுக்கும் அதன் பொருளாதார இயக்கத்துக்கு, மிக அடிப்படையாக இருப்பது போக்குவரத்து கட்டமைப்பு. உலகின் மிகப் பெரிய சாலைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் 63.31 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், கிராமப்புற சாலைகளே பிரதான பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில் கிராமச் சாலைகளின் பங்கு 72% உள்ளது. இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பு எப்படி இருக்கிறது, எந்தெந்த மாநிலங்கள் மேம்பட்ட நிலையில் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில்...

தேசிய நெடுஞ்சாலை

மாநில நெடுஞ்சாலைகள்

1.86 லட்சம் கி.மீ. நீளத்துக்கு மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள்...

கிராமப்புற சாலைகள்

45 லட்சம் கி.மீ. நீளத்துக்கு கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னணி மாநிலங்கள்...

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in