

இந்தியாவில் மத்திய மற்றும் மாநிலங்களால் பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றுக்கு மாற்றாக, ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த வரி சீர்திருத்த முறையால் நாட்டின் வரி வசூல் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. அதிக அளவில் வசூலான டாப் 10 மாநிலங்களின் பட்டியல் இது....