பள்ளிக்கரணையில் இயற்கை விவசாயிகள் சந்தை

பள்ளிக்கரணையில் இயற்கை விவசாயிகள் சந்தை
Updated on: 
1 min read

காலநிலை செயல்பாட்டு அமைப்பான அறம் திணை, சென்னை தி.நகரில் நடத்திவரும் இயற்கை விவசாயிகள் சந்தை ஓராண்டை வெற்றிகரமாகக் கடந்த நிலையில், பள்ளிக்கரணையில் இரண்டாவது சந்தையைத் தொடங்க உள்ளது.

இயற்கை வேளாண்மையின் பலன்களை உழவர்கள் பெற, வேளாண் பொருள்களை வாங்கும் மக்களின் ஆரோக்கியம் பெருக, அதன் வழியே பூமியின் வளம் காக்கப்படும் நோக்கில் அறம் இயற்கை வேளாண் சந்தை நடத்தப்படுகிறது.

அதன் மூலமாக, இயற்கையான, உள்ளூர் சார்ந்த, சூழலுக்கு ஏற்ற உணவு அமைப்புக்கு மக்கள் மாற முடியும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in