காட்டுக்கு உயிர்தரும் யானைகள்! | காடு என்ன சொல்கிறது? - 12

காட்டுக்கு உயிர்தரும் யானைகள்! | காடு என்ன சொல்கிறது? - 12
Updated on
1 min read

யானைகள் ஓர் இடத்திலேயே தங்கி வாழும் உயிரினங்கள் அல்ல. உணவும் தண்ணீரும் தேடி, பருவகாலங்களைப் பொறுத்து நீண்ட தூரம் பயணம் செய்யும் இயல்புடையவை.

இந்த இடப்பெயர்வின்போது, தலைமுறைகள் கடந்தும் யானைகள் பயன்படுத்தி வரும் குறுகிய பாதைகளே யானை வழித்தடங்கள் (Elephant Corridors).

யானை வழித்தடம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காடுகள், பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிகள் அல்லது மரபார்ந்த யானை வாழ்விடங்களை இணைக்கும் இயற்கைப் பாதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in