யானை எனும் பேரறிவு | காடு என்ன சொல்கிறது? - 9

யானை எனும் பேரறிவு | காடு என்ன சொல்கிறது? - 9
Updated on
1 min read

இயற்கையால் படைக்கப் பட்ட உலகின் அபூர்வமான உயிரினங்களில் யானைகள் முக்கியமானவை. நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய உருவம் கொண்டதும் மிகுந்த அறிவாற்றலும் நினைவாற்றலும் கொண்டதும் யானைகளே.

சமூகக் கட்டமைப்புடன் குழுக்களாக வாழும் இவை, இயற்கைச் சமநிலையைப் பேணும் முக்கிய உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. உலகில் உள்ள சுமார் ஐந்து லட்சம் யானைகளில், ஐம்பதாயிரம் யானைகள் ஆசிய வகை யானைகள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in