Last Updated : 29 Apr, 2023 06:12 AM

 

Published : 29 Apr 2023 06:12 AM
Last Updated : 29 Apr 2023 06:12 AM

ப்ரீமியம்
சிறை வளாகத்துக்கு கோயில் காட்டைப் பலி கொடுக்கலாமா?

தேவாங்கு படம்: விஸ்வா | வெள்ளிமலை கோயில்காடு படம்: குணா அமுதன்

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து கோயில் நகரமாக மதுரை மாநகரம் உருவான கதை நமக்குத் தெரியும். கடம்ப மரங்கள் அடர்ந்த கோயில்காடு ஒன்று மதுரை மாவட்டத்தில் இன்றைக்கும் உள்ளது என்பதை அறிவோமா?

மதுரை மாவட்டம் இடையப்பட்டி - தெற்காமூர் ஊர்களின் மத்தியில் அமைந்துள்ளது வெள்ளிமலை கோயில்காடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x