

நாவல் கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் டாக்டர் கு. கணேசன் தொடர்ச்சியாக எழுதிவந்தார். கரோனா வைரஸ் தொற்று குறித்த அனைத்து அம்சங்களையும் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் விளக்கி எழுதப்பட்ட 51 கட்டுரைகள் தற்போது தொகுக்கப்பட்டு ‘கரோனாவை வெற்றிகொள்வோம்‘ என்கிற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது,
‘இந்து தமிழ் திசை’ வெளியீடு. விலை ரூ. 200/-.
சென்னைப் புத்தகத் திருவிழாவில்
அரங்கு எண்கள் 246, 247இல்
இந்த நூல் கிடைக்கும்.
தொடர்புக்கு: +917401296562