மண்ணை புரிஞ்சுக்கிட்டு விவசாயம் செய்யுங்க... வேளாண் ஆலோசகர் சதீஷ் வலியுறுத்தல்

மலேசியாவில் தொங்கும் காய்கறித் தோட்டத்தில் சதீஷ்.
மலேசியாவில் தொங்கும் காய்கறித் தோட்டத்தில் சதீஷ்.
Updated on
3 min read

சிறு விவசாயிகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை சுமார் 27 ஆண்டுகளாக விவசாயம், தோட்டக்கலைத் துறைகளில் பலருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் ஆர்.சதீஷ். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளிலும் இவரது ஆலோசனையின் கீழ் பராமரிக்கப்படும் வேளாண் பண்ணைகள் இருக்கின்றன. பாரம்பரிய விவசாய அறிவுடன் உலகளாவிய அதிநவீன உயரிய தொழில்நுட்பங்களை இணைத்து, ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகளை அமைப்பது இவரது தனிச்சிறப்பாகும்.

​முதுகலை வேளாண் பட்​ட​தா​ரி​யான இவர், பல்​வேறு நாடு​களின் முன்​னோடி வேளாண் பண்​ணை​களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்​ட​வர். ஏராள​மான பன்​னாட்​டுக் கருத்​தரங்​கு​களில் பங்​கேற்று சர்​வ​தேச விவ​சாய விஞ்​ஞானிகளு​டன் உரையாடும் வாய்ப்​பைப் பெற்​றவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in