Published : 21 Sep 2024 06:16 AM
Last Updated : 21 Sep 2024 06:16 AM
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதி. கோடை காலம் எனும் பருவத்தையே மறந்து எப்போதும் மழைச் சாரலோடும் மேகமூட்டத்தாலும் மூடப்பட்டிருக்கும் இயற்கையமைப்பை உடையது. தமிழகத்தின் சிறந்த கோடை வாழிடங்களுள் ஒன்று ஊட்டி. அதன் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கச் செல்லும் சமவெளிவாழ் மக்கள் மலைத்துப்போகின்றனர்; குளிர்ச்சியான நினைவுகளோடு காண்பவற்றையெல்லாம் ஒளிப்படங்களாக்கி எடுத்துச் செல்கின்றனர்.
அங்குள்ள அடர்ந்த காடுகளில் காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள், வேங்கைப் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், குரங்குகள், யானைகள் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. அடர்ந்த காடுகளுக்குள் வாழ விரும்பும் இந்த விலங்குகள் சமீபக் காலத்தில் சாலைகளிலும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வந்து போவதை எளிதாகப் பார்க்க முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT