Published : 23 Mar 2024 06:00 AM
Last Updated : 23 Mar 2024 06:00 AM

ப்ரீமியம்
காலநிலைக் குறிப்புகள் 03: வாக்களிக்க வாரீகளா?

மக்களவைத் தேர்தல் நெருங்கிவருகிறது; அரசியல் களம் சூடுபிடித் திருக்கிறது. கோடைக்காலம் வந்தேவிட்டது; சூடு ஏற்கெனவே தலையில் இறங்கத் தொடங்கிவிட்டது.

உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு மெச்சத்தக்கது (!); உலக மக்களில் இந்தியர்கள் 17% பேர், புவியின் 2.4% நிலப்பரப்பில் வாழ்ந்துவருகிறோம். வாக்களிக்கும் உரிமைபெற்ற வயதுவந்த இந்தியர்கள் 96.7 கோடி பேர், இந்தியாவை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நிலைநிறுத்தும் ‘கடமை’யை வரும் வாரங்களில் ஆற்றவிருக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x