முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள்
Updated on
1 min read

அடுத்தடுத்த வாரங்களில் மாணவர் சேர்க்கைகளும் கலந்தாய்வுகளும் நடைபெற உள்ளன. அவற்றின் முக்கிய நாட்களின் பட்டியல்.

l 2023–24 தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் 26.06.2023 அன்று வெளியிடப்படுகிறது. சேவை மையங்கள் மூலம் குறைகளை 26.06.2023 முதல் 30.06.2023 வரை நிவர்த்தி செய்யலாம். சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுக்கான கலந்தாய்வு 02.07.2023 முதல் 05.07.2023 வரை நடைபெறுகிறது. பொதுக் கலந்தாய்வு 07.07.2023 முதல் 24.08.2023 வரை நடைபெறுகிறது. துணைக் கலந்தாய்வு 28.08.2023 முதல் 30.08.2023 வரையும் எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி. வகுப்புக்கான கலந்தாய்வு 01.09.2023 முதல் 03.09.2023 வரை நடைபெறுகிறது. இறுதி கலந்தாய்வு 03.09.2023 நடைபெறுகிறது.

l சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் மூலமாக வரவேற்கப்படுகின்றன. பிளஸ் டூ அல்லது இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் 27.08.2023.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in