அங்கீகாரம் இல்லாத மனைக்கு இன்னும் வாய்ப்பு!

அங்கீகாரம் இல்லாத மனைக்கு இன்னும் வாய்ப்பு!
Updated on
1 min read

அரசு அங்கீகாரமற்ற மனையில் வீடு கட்டினால், கட்டிட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவை கிடைப்பதில் சிரமம் என்பதுடன், வங்கிக்கடனும் பெற முடியாது.

இந்த சிக்கல்களை போக்குவதற்காகத் தான், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை கடந்த 2017-ல் தமிழக அரசு அறிவித்தது. குறிப்பிட்ட இடைவெளியில் இதற்கான காலக்கெடுவையு்ம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in