20 சதவீதம் வரை சேமிக்கலாம்: பட்ஜெட்டுக்குள் வீட்டுக்கூரை

20 சதவீதம் வரை சேமிக்கலாம்: பட்ஜெட்டுக்குள் வீட்டுக்கூரை
Updated on: 
1 min read

“வீட்டுக்குக் கூரை போடுவதற்குள் கையில் இருந்த பணம் கரைந்து விட்டது!” சொந்த வீடு கட்டும் நடுத்தரக் குடும்பங்களில் அடிக்கடி கேட்கப்படும் கவலை இது. செங்கல், மணல், சிமென்ட், இரும்புக் கம்பி என ஒவ்வொன்றுக்கும் செலவழித்த பிறகு, கூரை அமைக்கும்போது வீட்டின் பட்ஜெட் மேலும் உயர்ந்துவிடுகிறது.

ஆனால், கூரை அமைப்பதிலேயே செலவைக் குறைக்கும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் முக்கியமானது ‘ஃபில்லர் ஸ்லாப்’ (Filler Slab) தொழில்நுட்பம்.

வழக்கமான கான்கிரீட் கூரையில் சிமென்ட், மணல், ஜல்லி, இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஃபில்லர் ஸ்லாப் முறையில், கட்டமைப்பின் வலிமைக்குத் தேவையற்ற சில கான்கிரீட் பகுதிகளுக்குப் பதிலாகச் சுடுமண் ஓடுகள், காலியான மண் குவளைகள், எடை குறைந்த கட்டுமானக் கற்கள் போன்றவை பொருத்தப்படுகின்றன.

Loading content, please wait...

X